top of page

பண்ணாரி  அம்மன்  தொழில்நுட்பக்  கல்லூரி

       முத்தமிழ் மன்றம்

வழங்கும்

சங்கமம்

0001.jpg

முதல்மொழி முத்தமிழ் சங்கமிக்க
முத்தமிழ் மூன்றும் அரங்கேற்க
எண்திசையும் எட்டாத ஏற்றம்
ஏற்றிய மூன்று தமிழ்ச்சங்கம்
எழிலும் நளினமும் கலையும் காவியம் பேசும்

                                     – முத்தமிழ் சங்கமம்!

பதிவு செய்வதற்கான கடைசி தேதி

கதை சொல்லுங்க ,  இசை ,  ஓவியம், எழுத்து - 07/07/2021
பிற போட்டிகள் - 12 /07/ 2021

போட்டி பற்றி மேலும் அறிந்துகொள்வதற்கு என்னைத் தேர்ந்தெடுக்கவும்

bottom of page